வேதத்தில் காதல் – பாகம் 4

0 1 min 1 week

தாவீதின் வாழ்க்கையில் காதல்: தேவனுடைய இதயத்திற்கு ஏற்ற மனிதன் என்ற சாட்சியைப் பெற்ற தாவீதின் வாழ்க்கையில் கூட ஒரு காதல் சம்பவத்தை காண முடிகிறது. 2 சாமுவேல்:11 ஆம் அதிகாரத்தில் பத்சேபாளின் அழகை கண்டு, அவளை அடைவதற்காக பல தந்திரங்களை செய்து, கடைசியில் ஒரு கொலை செய்கிறார் தாவீது.

வேதப்-பாடம்