இந்த இணையதளத்திற்கு வந்துள்ள உங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறோம், வரவேற்கிறோம்.

நவீன கால அறிவியலின் வளர்ச்சிக்கு ஏற்ப மனிதனும், அசுர வேகத்தில் தினமும் ஓடுவதால், தேவனோடு உள்ள நெருக்கத்திற்கு நேரம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

Fast food போல எல்லாவற்றையும் சுருக்கமாகவும், விரைவாகவும் பெற விரும்பும் இன்றைய இளம் தலைமுறை, தேவனிடமிருந்து விலகி சென்றுவிடாமல் பாதுகாக்க, தினமும் ஒரு வசனம், வேதபாடம், வசன தியானம் என பல பகுதிகளை இந்த இணையதளத்தில் இணைத்துள்ளோம்.

வாருங்கள்! படித்து பயன் பெறுங்கள்!! நண்பர்களுக்கும், கிறிஸ்துவ சகோதரர்களுக்கும் அறிமுகப்படுத்த மறக்காதீர்கள்.