புத்தாண்டு புதுமையை உண்டாகட்டும்!

0 1 min 5 mths

2021 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நம்மோடு இருந்த பலரும் இன்று, நம்மிடையே தற்போது இல்லை. அதேபோல ஆண்டின் துவக்கத்தில் நம்மிடத்தில் இல்லாத பலரும், புதியதாக நம்முடன், நம் குடும்பத்தில் இணைந்திருக்கலாம். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டில் நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும், சரீர வாழ்க்கையிலும் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பதை சற்று ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!