மத்தேயு.22.14 – தினத்தியானம்

0 1 min 2 mths

அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். மத்தேயு.22.14 இந்த வார்த்தைகளை, உலகில் பாவிகளை இரட்சிக்க வந்த இயேசு கிறிஸ்து கூறியவை. இந்த வசனத்தில் இரண்டு குழுவினரை குறித்து இயேசு கூறுகிறார். 1.அழைக்கப்பட்டவர்கள், 2.தெரிந்துக் கொள்ளப்பட்டவர்கள்.

தின-தியானம்