நம் தேவன் மலைகளின் தேவனா? பாகம் – 5

0 1 min 2 mths

மலையை விரும்பிய காலேப்: மோசேயின் கட்டளையை ஏற்று பாலும், தேனும் பாயும் கானான் தேசத்தை வேவுப் பார்க்க சென்ற 12 பேரில், இந்த காலேப்பும் ஒருவர். இவரை குறித்து வேதத்தில் குறைவான காரியங்களையே காண முடிகிறது என்றாலும், இவர் ஒரு மலையை விரும்பி கேட்டதாக படிக்க முடிகிறது.

வேதப்-பாடம்