Month: November 2022

பிசாசினால் ஏற்படும் பயன் என்ன?

சில நாட்களுக்கு முன்பு, எதிர்பாராத வகையில் புத்தகம் ஒன்றை படிக்க நேர்ந்தது. அதில் வந்தஒரு கதை என்னை மிகவும் யோசிக்க வைத்தது.இன்றைய கிறிஸ்தவர்களிடையே காணப்படும் பொதுவான சந்தேகங்களில் ஒன்றுஎன்னவென்றால், நாம் பாவம் செய்ய முழு காரணமாக இருக்கும் பிசாசை, தேவன் அழிக்காமல்விட்டுள்ளது…

ஒரே குழாயில் நல்லதும், கேட்டதும்…

நான் சண்டே ஸ்கூல் படிக்கும் போது, நடந்த ஒரு சம்பவம், எனக்கு அடிக்கடி ஞாபகத்திற்குவருவதுண்டு. அதை குறித்து பலரிடமும் பகிர்ந்துள்ளேன். அந்த காரியத்தை தற்போதுஇணையதள வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ள வாஞ்சிக்கிறேன். கேட்டது…ஞாயிறு பள்ளியில் எனது வாத்தியார் எங்களுக்கு பாடம் எடுக்கும் முன்…

தேவாலயத்திற்குள் எப்படி இருக்கீங்க?

எனது சிறு வயதில் மிகவும் குறும்பு செய்து கொண்டிருந்தேன். எனது பள்ளிப் பருவத்திலேயே,பெற்றோர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருந்தனர். இதனால்தேவாயலத்திற்கு பெற்றோருடன் சென்று வருவேன். அங்கேயும், சிறுவர்களுடன் பேசிக்கொண்டிருப்பது, கூட்ட நேரத்தில் விளையாடுவது, அங்குமிங்கும் ஓடுவது என்று எனதுகுறுப்புத்தனம் ஒவ்வொரு…

தேவனை துதிக்காமல் இருக்க முடியுமா?

சமீபத்தில் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அந்த செய்தியை அறிந்து, அவரை நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஒரு கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்.அவரை சுற்றிலும் இருந்த பல இயந்திரங்கள், “பீப் பீப்” என்ற மெல்லிய ஒலியை எழுப்பியபடி,அவரது உடல்நிலையை…

திருமணத்தில் தேவ சித்தம்

கோவையைச் சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்…கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்த நான், சிறு வயது முதலே எந்த காரியமானாலும் ஜெபித்த பிறகு,செய்து பழக்கப்பட்டேன். அதன்மூலம் பல நன்மைகளையும் தேவனிடமிருந்து பெற முடிந்தது.எனது கல்லூரி படிப்பை முடித்து வேலைக்காக சென்னையை அடைந்தேன். திருமண வயதைஎட்டிய…

எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்கிற தேவன்

மைசூரை சேர்ந்த சகோதரன் கூறுகிறார்…நான் கிறிஸ்துவை ஏற்று கொண்ட நாள் முதல் என் வாழ்க்கையின் சிறிதும், பெரிதுமான எல்லாதேவைகளையும் கர்த்தர் சந்தித்து வருகிறார். எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையைதேவன் கொடுத்தார். அவளை பள்ளியில் சேர்ப்பது குறித்து குடும்பமாக ஜெபித்து வந்தோம்.குழந்தையின்…

அழைத்த தேவன் உண்மையுள்ளவர்

பெங்களூரில் இருந்து ஒரு சகோதரன் கூறுகிறார்…இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நான், பக்தி வைராக்கியத்துடன் வளர்க்கப்பட்டேன். ஆனால்சிறு வயதிலேயே தந்தையை இழந்த என் குடும்பத்தை நடத்தி செல்ல தாய் மிகவும் சிரமப்பட்டார்.ஒரு சந்தர்ப்பத்தில் இயேசுவே உண்மையான தேவன் என்று அறிந்த எனது…

தேவன் இன்றும் சுகமளிக்கிறாரா?

பெங்களூருவில் இருந்து ஒரு சகோதரி: இரட்சிக்கப்பட்ட பெற்றோருக்கு பிறந்த நான் சிறு வயது முதலே தேவ பக்தியில் வளர்க்கப்பட்டேன். இருப்பினும் நோய்களிலிருந்து தேவன் நம்மை பூரணமாக குணமாக்குகிறாரா? என்பதில் சந்தேகம் இருந்தது. பல கூட்டங்களில் தேவ ஊழியர்கள் ஜெபிக்க குணமடைந்ததாக சாட்சிகளை…