இந்த இணையதள ஊழியம் எந்த சபையையும் சார்ந்தது அல்ல. கிறிஸ்துவை மட்டுமே சார்ந்தது. கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் இடையே ஆவிக்குரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்தோடு நடத்தி வருகிறோம்.

இதன்மூலம் பணம், பொருள், காணிக்கை, பெயர், புகழ் என்று எந்த ஆதாயமும் தேட நாங்கள் விரும்பவில்லை. எனவே எங்களுடைய பெயர், முகவரி, போட்டோ ஆகியவற்றை வெளியிடவில்லை.

ஆனால் இந்த இணையதளத்தில் வெளியாகும் செய்திகளைக் குறித்த கருத்துக்களை கமெண்ட் பகுதியில் வெளியிடலாம். மேலும் உங்கள் மனதை அசைத்த செய்திகளை, சமூக இணையதளங்களில் பகிர, ஒவ்வொரு செய்தியின் கீழேயும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.

எங்களோடு தொடர் கொள்ள arisenshine09@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பலாம்.