0 1 min 5 dys

நம் தேவன் மலைகளின் தேவனா? பாகம் – 6

மலையில் இறந்த சவுல் ராஜா: இந்த வேதப்பாடத்தில் மலை என்பதற்கு ஜெபம் என்ற பொருளில் நாம் சிந்தித்து வரும் நிலையில், சவுலின் வாழ்க்கையில் மட்டும் எப்படி மலையில் வைத்து ஒரு கோரமான மரணத்தை காண முடிகிறது? என்ற யோசனை தலைப்பை பார்த்தவுடன் நமக்குள் ஏற்படலாம். ஆனால் இதுவும் சாத்தியமே என்கிறது கர்த்தருடைய வேதம். எனவே அதை குறித்து விளக்கும் சவுலின் வாழ்க்கையை ஆராய்வோம்.

வேதப்-பாடம்
0 1 min 2 weeks

லூக்கா:18.16 – தினத்தியானம்

…சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவைகளைத் தடை பண்ணாதிருங்கள். தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. லூக்கா: 18.16

தின-தியானம்

மத்தேயு:14.31 – தினத்தியானம்

உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்ப விசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். மத்தேயு: 14.31

தின-தியானம்
0 1 min 5 dys

நம் தேவன் மலைகளின் தேவனா? பாகம் – 6

மலையில் இறந்த சவுல் ராஜா: இந்த வேதப்பாடத்தில் மலை என்பதற்கு ஜெபம் என்ற பொருளில் நாம் சிந்தித்து வரும் நிலையில், சவுலின் வாழ்க்கையில் மட்டும் எப்படி மலையில் வைத்து ஒரு கோரமான மரணத்தை காண முடிகிறது? என்ற யோசனை தலைப்பை பார்த்தவுடன் நமக்குள் ஏற்படலாம். ஆனால் இதுவும் சாத்தியமே என்கிறது கர்த்தருடைய வேதம். எனவே அதை குறித்து விளக்கும் சவுலின் வாழ்க்கையை ஆராய்வோம்.

வேதப்-பாடம்
0 1 min 2 weeks

லூக்கா:18.16 – தினத்தியானம்

…சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவைகளைத் தடை பண்ணாதிருங்கள். தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. லூக்கா: 18.16

தின-தியானம்
0 1 min 3 weeks

கிறிஸ்தவர்களுக்கு ஒத்து போகும் பழமொழிகள்

சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கிறிஸ்துவ உலகில் நடைபெறும் பல காரியங்களைக் குறித்து பேசி கொண்டிருந்தார். அப்போது அவ்வப்போது சில பழமொழிகளையும் சேர்த்து கூறினார். அதை கேட்ட எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!
0 1 min 3 weeks

பரலோகத்தில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும்?

பரலோகத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இப்படியிருக்க பரலோகத்தில் எந்த மாதிரியான வரவேற்பு நமக்கு கிடைக்கும் என்று சிந்தித்து இருக்கிறீர்களா?

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!
0 1 min 4 weeks

நம் தேவன் மலைகளின் தேவனா? பாகம் – 5

மலையை விரும்பிய காலேப்: மோசேயின் கட்டளையை ஏற்று பாலும், தேனும் பாயும் கானான் தேசத்தை வேவுப் பார்க்க சென்ற 12 பேரில், இந்த காலேப்பும் ஒருவர். இவரை குறித்து வேதத்தில் குறைவான காரியங்களையே காண முடிகிறது என்றாலும், இவர் ஒரு மலையை விரும்பி கேட்டதாக படிக்க முடிகிறது.

வேதப்-பாடம்
0 1 min 4 weeks

யோவான்: 20.14 – தினத்தியானம்

இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும், அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். யோவான்: 20.14

தின-தியானம்
0 1 min 1 mth

சங்கீதம். 40:3 – தினத்தியானம்

நமது தேவனைத் துதிக்கும் புதுப் பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள். சங்கீதம். 40:3 உலகத்தின் இன்பங்களிலும், வேஷங்களிலும், அக்கிரமங்களிலும் உழன்று கொண்டிருந்த நம்மை, தேவனே மனிதனாக வந்து தன் ஜீவனை தந்து மீட்டெடுத்தார். விலையேறப்பட்ட இரட்சிப்பை நமக்கு தந்தருளினார்.

தின-தியானம்
0 1 min 1 mth

நம் தேவன் மலைகளின் தேவனா? பாகம் – 4

மலையில் மோசேயின் வாழ்க்கை: மோசேயின் வாழ்க்கையில் எண்ணற்ற மலை அனுபவங்களை நாம் காண முடிகிறது. எகிப்தில் இருந்து உயிருக்கு பயந்து தப்பியோடும் மோசேயின் வாழ்க்கையில் ஒரு மலையில் வைத்து தான் திருப்பு முனை ஏற்படுகிறது. யாத்திராகமம்:3.1-ல் மோசேயின் முதல் தேவ சந்திப்பு ஓரேப் மலையில் நடைபெறுவதை காணலாம்.

வேதப்-பாடம்
0 1 min 1 mth

நியாயாதிபதிகள்: 21.25 – தினத்தியானம்

அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான். நியாயாதிபதிகள்: 21.25 இஸ்ரவேல் மக்களை பல்வேறு தரப்பினர் வழிநடத்தி உள்ளனர். இஸ்ரவேல் என்ற பெயருக்கு சொந்தக்காரரான யாக்கோபின் தலைமையில் ஒரு குடும்பமாக (72 பேர்) எகிப்திற்கு போனார்கள். அங்கு யோசேப்பின் ஆதரவில் பலுகி பெருகி, லட்சக்கணக்கான மக்களாக மாறினார்கள்.

தின-தியானம்