குடும்ப ஜெபத்தின் மேன்மை – சாட்சி

0 1 min 2 mths

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் கூறுகிறார்… பக்தியுள்ள கிறிஸ்தவ பெற்றோருக்கு நான் பிறந்தேன். இதனால் சிறு வயது முதலே தேவ பக்தியில் வளர்க்கப்பட்டேன். நமது எல்லா தேவைகளிலும் தேவனை மட்டுமே சார்ந்து எப்படி வாழ வேண்டும் என்பதை எனக்கு பெற்றோர் கற்றுக் கொடுத்தார்கள் என்று கூறுவதை விட, வாழ்ந்து காட்டினார்கள்.

அனுபவ சாட்சி