நமக்கு தெரியாத இயேசு – பாகம் 4
இயேசுவிற்கு பதிலாக மாற்று நபர்: இயேசுவின் மரணத்திற்கு பிறகு, மேற்கொண்டு இனி என்ன செய்வது என்ற எண்ணம் எல்லா சீஷர்களின் இருதயத்திலும் இருந்துள்ளது. இதனால் இயேசுவின் மீதான நம்பிக்கை இழந்தவர்களாக, எதிர்காலத்தில் யார் தங்களை இனி வழி நடத்துவார்கள் என்ற கேள்வி…