எங்களுடன் தொடர்புக் கொள்ள…

Arisenshine.in என்ற இந்த இணையதளத்தின் மூலம் நீங்கள் பெற்ற தேவ ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் எங்களுக்கு எழுதி அனுப்ப மறக்காதீர்கள்.
உங்களின் ஆலோசனைகளின் மூலம் இந்த இணையதளத்தை இன்னும் சிறப்பாக அமைக்க முடியும் என்று கர்த்தருக்குள் நம்புகிறோம்.

மேலும் உங்கள் ஜெப விண்ணப்பங்கள், மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் உள்ள உங்கள் சாட்சிகள் ஆகியவற்றை arisenshine09@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலம் எங்களுக்கு அனுப்பலாம்.

எல்லா மகிமையும், புகழும் கர்த்தருக்கே செலுத்தும் வகையில், எங்கள் பெயர், முகவரி, போட்டோ ஆகியவற்றை வெளியுலகிற்கு வெளிப்படுத்த நாங்கள் விரும்புவது இல்லை. மேலும் இந்த இணையத்தளத்தின் மூலம் காணிக்கை, பணம், சந்தா என எதுவும் வசூலிப்பது இல்லை.

குறிப்பு: நீங்கள் அனுப்பும் இ-மெயில்கள் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஏதாவது ஒன்றில் இருக்கும்படி வேண்டிக் கொள்கிறோம்.

மேலும் எங்களின் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் தளங்களில் இணைய விரும்புவோர் கூட arisenshine09@gmail.comக்கு மெயில் அனுப்பலாம். நாங்கள் இணைக்கிறோம்.

– கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.