நம்மை குழப்பும் சில தவறான கருத்துக்கள்

0 1 min 8 mths

அதிகாலத்தில் சுவிசேஷம் அறிவிக்க கிறிஸ்தவர்களுக்கு அதிக பாடுகளும், தடைகளும் இருந்தன. அவை வெளியில் இருந்து வந்ததால், கிறிஸ்தவர்கள் தேவ நாமத்தின் மகிமைக்காக அவற்றை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்கள்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!