வேதத்தில் கழுதைகள் – பாகம் 4

0 1 min 6 mths

ஆபிரகாமின் வாழ்க்கையில் கழுதை: விசுவாசத்தின் தகப்பன் என்று அழைக்கப்படும் ஆபிரகாமின் வாழ்க்கையிலும் கழுதை ஒரு சிறிய இடத்தை பிடித்துள்ளது. தேவன் வாக்குத்தத்தம் செய்தது போல ஆபிரகாமின் 100வது வயதில் பிறந்த ஈசாக்கை, பலி செலுத்துமாறு தேவன் கேட்டார்.

வேதப்-பாடம்