நாம் சந்திக்கும் சோதனைகள் -பாகம் 2

0 1 min 8 mths

ஏசாவின் சோதனை: ஈசாக்கின் மகனான ஏசா சேஷ்ட புத்திர பாகத்தை பெற தகுதி இருந்தது. ஆனால் அதற்கு ஏற்ற வாழ்க்கை முறை அவனுக்குள் இருக்கவில்லை. இத்தகைய ஏசாவிற்கு வந்த சாப்பாட்டு சோதனையில் தோல்வியை தழுவினான். அது ஒரு சோதனை என்றே அவனுக்கு தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆதியாகமம்.25:29-34 ல் ஏசாவின் சோதனையை காணலாம்.

வேதப்-பாடம்