நம் தேவன் மலைகளின் தேவனா? பாகம் – 7

0 1 min 1 mth

மலையில் எலியாவின் பலி, ஜெபம்: பைபிளில் கர்த்தருக்காக வைராக்கியமாக நின்றவர்களில் ஒருவரான தீர்க்கத்தரிசி எலியாவின் வாழ்க்கையிலும் மலை ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. 1 இராஜாக்கள்:17-வது அதிகாரத்தில் திடீரென வரும் எலியா, தேவனுடைய நியாயத் தீர்ப்பை அறிவித்துவிட்டு, தேவனுடைய வார்த்தையின்படி தலைமறைவாகி விடுகிறார்.

வேதப்-பாடம்