இயேசு உலகில் இருந்த போது மனிதனா? தேவனா?

0 1 min 1 dy

உலகின் பாவங்களை சுமந்து தீர்க்க தேவ ஆட்டுக்குட்டியாக வந்தவர் இயேசு கிறிஸ்து. ஆனால் உலகில் அவர் வாழ்ந்த போது, மனிதனாக இருந்தாரா? அல்லது தேவனாக இருந்தாரா? என்ற சந்தேகம் இன்றைய பல கிறிஸ்துவர்கள் இடையே பரவலாக இருக்கிறது.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!