இயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 2

0 1 min 1 mth

இரண்டாவதாக, மாற்கு:5.3-வது வசனத்தில் இயேசுவை எதிர்கொண்டு வந்த மனிதன் வசித்து வந்த இடத்தை குறித்து அறியலாம். அவனுடைய குடியிருப்பு கல்லறைகளில் இருந்தது என்று காண்கிறோம். சாதாரணமாக மனிதர்கள் யாரும் கல்லறைகளில் வசிக்க விரும்பமாட்டார்கள்.

வேதப்-பாடம்