தேவனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

0 1 min 10 mths

தேவனை நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமாக காண்கிறோம். சிலர் அவரை புகார் பெட்டியாக பார்க்கிறார்கள். தங்கள் வாழ்க்கையில் இல்லாத காரியங்களை எல்லாம் அவரிடம் தொடர்ந்து கூறிக் கொண்டே இருப்பார்கள்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!