நம் தேவன் மலைகளின் தேவனா? பாகம் – 6

0 1 min 2 mths

மலையில் இறந்த சவுல் ராஜா: இந்த வேதப்பாடத்தில் மலை என்பதற்கு ஜெபம் என்ற பொருளில் நாம் சிந்தித்து வரும் நிலையில், சவுலின் வாழ்க்கையில் மட்டும் எப்படி மலையில் வைத்து ஒரு கோரமான மரணத்தை காண முடிகிறது? என்ற யோசனை தலைப்பை பார்த்தவுடன் நமக்குள் ஏற்படலாம். ஆனால் இதுவும் சாத்தியமே என்கிறது கர்த்தருடைய வேதம். எனவே அதை குறித்து விளக்கும் சவுலின் வாழ்க்கையை ஆராய்வோம்.

வேதப்-பாடம்