வேதத்தில் காதல் – பாகம் 10

0 1 min 6 mths

இயேசுவும், அவரது காதலியும்: பரிசுத்த வேதாகத்தின் ஒட்டுமொத்த சம்பவங்களின் பின்னணியில் இயேசு கிறிஸ்துவும் அவரது மணவாட்டி அல்லது காதலியும் மறைந்து காணப்படுவதை காணலாம். இது குறித்து ஆதியாகத்தில்.3.15 இருந்தே தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்டுள்ளதை காணலாம்.

வேதப்-பாடம்