கர்த்தருடைய பெட்டியும், காணிக்கை பெட்டியும்

0 1 min 7 mths

பழைய ஏற்பாட்டில் வரும் தேவாலயத்தில் கர்த்தருடைய பெட்டி இருந்ததாக காண்கிறோம். இது மோசேயின் கட்டளைப்படி உருவாக்கப்பட்டது என்று வேதம் நமக்கு கூறுகிறது. இப்படியிருக்க, புதிய ஏற்பாட்டு காலமான இன்று கர்த்தருடைய பெட்டி எங்கே போனது.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!