சங்கீதம். 40:3 – தினத்தியானம்

0 1 min 3 mths

நமது தேவனைத் துதிக்கும் புதுப் பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள். சங்கீதம். 40:3 உலகத்தின் இன்பங்களிலும், வேஷங்களிலும், அக்கிரமங்களிலும் உழன்று கொண்டிருந்த நம்மை, தேவனே மனிதனாக வந்து தன் ஜீவனை தந்து மீட்டெடுத்தார். விலையேறப்பட்ட இரட்சிப்பை நமக்கு தந்தருளினார்.

தின-தியானம்