வேதத்தில் கழுதைகள் – பாகம் 9

0 1 min 11 mths

பெயரில்லாத தீர்க்கத்தரிசியும் கழுதையும் 1 ராஜாக்கள் 13-வது அதிகாரத்தில், தேவனை விட்டு விலகி விக்கிரங்களை வணங்க இஸ்ரவேல் மக்களை உற்சாகப்படுத்திய சாலொமோனின் வேலைக்காரனான யெரொபெயாம் ராஜாவை எச்சரிக்க, ஒரு தீர்க்கத்தரிசியை தேவன் அனுப்புகிறார். ஆனால் அவருக்கு தேவனுடைய மனுஷன் என்றே பெயர் அளிக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கையிலும் ஒரு கழுதை குறுக்கிடுவதை காணலாம்.

வேதப்-பாடம்