நாம் சந்திக்கும் சோதனைகள் – பாகம் 5

0 1 min 2 mths

இயேசுவின் சோதனை: உலகின் பாவங்களை சுமந்து தீர்க்க வேண்டும் என்ற கட்டளையுடன் மனிதனாக வந்த தேவ குமாரன் இயேசுவிற்கே பிசாசு ஆசீர்வாத போர்வையில் வரும் சோதனையை அளித்து பார்த்தான். ஆனால் அவனுக்கு தோல்வியே கிடைத்தது. இதை மத்தேயு.4:8,9 வசனங்களில் காண்கிறோம்.

வேதப்-பாடம்