மறைவான பிசாசின் தந்திரங்கள் – பாகம் 5

0 1 min 1 mth

4வது தந்திரம்: பார்வோனின் அடுத்த ஆலோசனை, மனிதர்கள் எல்லாரும் 3 நாட்கள் பயணித்து சென்று ஆராதனை செய்து வரலாம். ஆனால் கால்நடைகள் மட்டும் எகிப்திலேயே இருக்கட்டும் என்பதே. இதை யாத்திராகமம்.10:24,25-ல் காணலாம். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் மோசே, கால்நடைகள் மூலம் தான் பலி செலுத்த முடியும் என்பதால், அவைகளை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி விடுகிறார்.

வேதப்-பாடம்