வேதத்தில் கழுதைகள் – பாகம் 5

0 1 min 6 mths

தாவீதின் வாழ்க்கையில் கழுதை: தாவீதின் வாழ்க்கையில் பல இடங்களில் கழுதை நுழைவதை காண முடிகிறது. அதில் ஒரு சந்தர்ப்பத்தில் சவுலுக்கு தேவனால் அனுப்பப்பட்ட பொல்லாத ஆவி பிடிக்கும் போது, அதிலிருந்து தப்ப தாவீது அழைப்பிக்கப்படுகிறார். இந்த அழைப்பை ஏற்று சவுலிடம் வரும் போது தாவீது கழுதையின் மீது தன் தந்தை அளிக்கும் பொருட்களை எடுத்து வருகிறான்.

வேதப்-பாடம்