பரிசுத்தாவியால் கிடைத்த விடுதலை -சாட்சி

0 1 min 1 mth

கேரளாவைச் சேர்ந்த ஒரு சகோதரி கூறுகிறார்… தமிழகத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு சிறிய வயதில் இருந்தே அதிக ஆரோக்கிய பிரச்சனைகள் வந்தன. இதற்காக பலரின் ஆலோசனைகளைக் கேட்டு, பல வழிப்பாட்டு தலங்களுக்கு சென்று, பல சிறப்பு வழிபாடுகளை என் பெற்றோர் செய்தார்கள். ஆனால் எதுவுமே உதவவில்லை.

அனுபவ சாட்சி