நம் தாலந்துகளை பயன்படுத்துகிறோமா?

0 1 min 1 yr

ஒவ்வொருவருக்கும் தேவன் ஒவ்வொரு திறமையை அளித்து இருக்கிறார். ஆனால் அது பயன்படுத்தும் முறையில் தான் முக்கியத்துவம் பெறுகிறது. உலக மக்கள் தங்கள் திறமைகளை பயன்படுத்தி, சமூகத்தில் நல்ல நிலைக்கு வருகிறார்கள்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!