எல்லாரும் இயேசுவின் 2ம் வருகையில் போக முடியுமா?

0 1 min 1 yr

இரட்சிக்கப்பட்ட எல்லோரும் இயேசுவின் இரண்டாம் வருகையில் செல்ல முடியும் என்று இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அதனால் அந்தி கிறிஸ்துவின் ஆட்சியில் உலக மனிதர்கள், அதாவது இரட்சிக்கப்படாத மக்கள் மட்டுமே கஷ்டபடுவார்கள் என்ற எண்ணம் கிறிஸ்தவர்கள் இடையே மேலோங்கி உள்ளது.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!