கிறிஸ்தவர்களாக வாழ்கிறோமா? நடிக்கிறோமா?

0 1 min 6 mths

இன்றைய கிறிஸ்தவர்களில் பலரும், உண்மையில் அந்த அனுபவத்தில் வாழ்கிறார்களா? அல்லது நடிக்கிறார்களா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஏனெனில் கிறிஸ்தவர்களான நமது பேச்சு வழக்கு, இடத்திற்கு தகுந்தது போல மாறுபடுகிறது.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!