வேதத்தில் கழுதைகள் – பாகம் 2

0 1 min 1 yr

சவுலின் வாழ்க்கையில் கழுதை: இஸ்ரவேலின் முதல் ராஜா என்ற சிறப்பை பெற்றவர் சவுல். 12 கோத்திரங்களில் கடைசியாக உள்ள பென்யமீனை சேர்ந்த இவர், கீஸ் என்பவரின் மகன். இஸ்ரவேலின் சாதாரண குடிமகனாக இருந்த சவுலின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது ஒரு கழுதை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வேதப்-பாடம்