பைபிள் படிக்க, ஜெபிக்க நேரம் இல்லையா?

0 1 min 4 mths

தேவனோடு உள்ள உறவை அதிகரிக்க, ஜெபமும் வேத வாசிப்பும் நமக்கு பெரும் உதவியாக உள்ளன. ஜெபத்தினால் நாம் தேவனோடு பேசுகிறோம். வேதம் வாசிக்கும் போது, தேவன் நம்மோடு பேசுகிறார். இந்நிலையில் இன்றைய அவசர உலகில், பலரும் கூறும் ஒரு வரி என்னவென்றால், இதற்கெல்லாம் எங்கப்பா நேரம்? என்கிறார்கள்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!