வேதத்தில் காதல் – பாகம் 9

0 1 min 4 mths

ரூத்தும் போவாஸூம்: வேதத்தில் பல காதலர்களைக் காண்கிறோம். அவர்களில் ரூத்தும், போவாஸூம் ஒரு மறைமுக காதல் ஜோடி என்று கூறலாம். ஏனெனில் இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாக, வேதம் குறிப்பிடவில்லை என்றாலும், மிக கவனமாக படித்தால் இரு தரப்பிலும் விருப்பம் இருந்தது என்பதைக் காணலாம்.

வேதப்-பாடம்