கிறிஸ்துவ பாடல்களை விட பிற பாடல்கள் இனிமையாக இருக்கிறதே ஏன்?

0 1 min 6 mths

இன்றைய பெரும்பாலான கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் முக்கியமான கேள்விகளில் இதுவும் ஒன்று. தேவனை துதிக்கும் பாடல்கள் எத்தனையோ இருக்கும் போது, சினிமா பாடல்கள் அதைவிட இனிமையாகவும், மனதில் வேகமாக பதிந்தும் விடுவது ஏன்? இந்த கேள்வியை, சமீபகாலமாக எங்களிடம் அநேகர் கேட்டு வருகிறார்கள். இதை குறித்து சிந்திப்போம்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!