இயேசு-லேகியோன் சந்திப்பு – பாகம் 6

0 1 min 9 mths

மாற்கு: 5.5-ம் வசனத்தின் கடைசி பகுதியில் லேகியோன் பிசாசு பிடித்த மனிதனின் மற்றொரு குணமான கல்லுகளினாலே தன்னையே காயப்படுத்திக் கொண்டிருந்ததை காண முடிகிறது. வேதத்தில் ‘கல்’ என்ற வார்த்தையின் மூலம் ஒரு சில இடங்களில் கர்த்தராகிய இயேசு குறிக்கப்படுகிறார்.

வேதப்-பாடம்