நம் தேவன் மலைகளின் தேவனா? பாகம் – 4

0 1 min 1 mth

மலையில் மோசேயின் வாழ்க்கை: மோசேயின் வாழ்க்கையில் எண்ணற்ற மலை அனுபவங்களை நாம் காண முடிகிறது. எகிப்தில் இருந்து உயிருக்கு பயந்து தப்பியோடும் மோசேயின் வாழ்க்கையில் ஒரு மலையில் வைத்து தான் திருப்பு முனை ஏற்படுகிறது. யாத்திராகமம்:3.1-ல் மோசேயின் முதல் தேவ சந்திப்பு ஓரேப் மலையில் நடைபெறுவதை காணலாம்.

வேதப்-பாடம்