வேதத்தில் கழுதைகள் – பாகம் 11

0 1 min 2 mths

இயேசுவின் வாழ்க்கையில் கழுதை: நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் வாழ்க்கையில் கழுதை, மிக முக்கியமான பகுதியில் வருகிறது. இதுவரை யாரும் ஏறாத கழுதை குட்டியில் இயேசு ஏறி, சென்றார் என்று லூக்கா:19.30-40 வசனங்களில் வாசிக்கிறோம்.

வேதப்-பாடம்