இயேசு-லேகியோன் சந்திப்பு பாகம்-8

0 1 min 3 mths

லேகியோன் பிசாசு பிடித்த மனிதனை விடுவிக்க வந்த இயேசுவிடம், தங்களை அப்பகுதியில் இருந்த பன்றிகளின் மீது செல்ல அனுமதிக்கமாறு பிசாசுகள் வேண்டிக் கொண்டன என்று மாற்கு:5.12-ல் காண்கிறோம். அதற்கு முந்தைய வசனத்தில் (மாற்கு:5.10), தங்களை அப்பகுதியில் இருந்து அனுப்ப வேண்டாம் என்று பிசாசுகள், இயேசுவிடம் வேண்டுகின்றன.

வேதப்-பாடம்