எங்கு, எப்போது தேவனுக்கு ஊழியம் செய்யலாம்?

0 1 min 2 dys

தேவனுக்கு ஊழியம் செய்ய நம்மில் பெரும்பாலானோருக்கு விருப்பம் இருக்கிறது. ஆனால் அதை எங்கே, எப்படி, எப்போது துவங்குவது என்பது தான் தெரியவில்லை. அதற்கான தகுந்த சந்தர்ப்பம் கிடைத்தால், கட்டாயம் செய்யலாம் என்ற எண்ணமும் நம்மில் பலருக்கும் இருக்கிறது.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!