நமக்கு தெரியாத இயேசு – பாகம் 3
3. விசுவாசத்தில் தள்ளாடும் அனுபவம்: இயேசுவோடு பல காலமாக நடந்து திரிந்த சீஷர்களால், தங்களின் குருவையே அடையாளம் காண முடியாமல் போனதற்கான அடுத்த காரணம் அவர்கள் விசுவாசத்தில் உறுதி இல்லாத நிலை ஆகும். லூக்கா: 24 அதிகாரத்தின் துவக்கத்தில் கல்லறைக்கு சென்ற…