தேவன் நம்மை சோதிப்பது ஏன்? – 2

0 1 min 4 mths

பயத்தின் அளவு: நீதிமானை தேவன் சோதிப்பது ஏன்? என்ற கேள்விக்கு, அவர் மீதான அன்பின் அளவை அறியவே என்று கடந்த பகுதியில் பார்த்தோம். அதே நேரத்தில் அந்த அன்பு அதிகரிக்கும் போது, அன்புக்குரியவர் மீதான மரியாதையும் அதிகரிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

வேதப்-பாடம்