தேவ சமூகத்திற்கு செல்ல விருப்பம் இல்லையா?

0 1 min 4 weeks

இரட்சிக்கப்பட்ட பலருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தேவ சமூகத்திற்கு போகவோ, ஜெபிக்கவோ, வேத வாசிக்கவோ விருப்பம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இன்றைய கிறிஸ்தவர்களில் பலருக்குள்ளும் இந்த நிலை இருந்தாலும், வெளியோட்டமாக அதை காட்டி கொள்ளாமல், நல்ல நடிகர்களாக வாழ்கிறார்கள்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!