நாம் ஊழியங்களை யாரும் கண்டுகொள்ளவில்லையா?

0 1 min 8 mths

தேவனுக்காக சிறிய அளவிலான ஊழியங்களை பலரும் செய்து வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் யாருடைய கண்களுக்கும் பெரிய விஷயமாக தெரிவதில்லை. இதனால் அவர்களை யாரும் கண்டுகொள்வதும் இல்லை.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!