கிறிஸ்தவர்களுக்கு ஒத்து போகும் பழமொழிகள்

0 1 min 2 mths

சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் கிறிஸ்துவ உலகில் நடைபெறும் பல காரியங்களைக் குறித்து பேசி கொண்டிருந்தார். அப்போது அவ்வப்போது சில பழமொழிகளையும் சேர்த்து கூறினார். அதை கேட்ட எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!