தேர்வுகளில் பிறர் காப்பி அடிக்க உதவலாமா?

0 1 min 5 mths

பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நெருங்கிவிட்ட நிலையில், சிலர் தேர்வுகளை எழுதியும் வருகிறார்கள். தேவ பிள்ளைகளாகிய நாம் மற்றவர்களை பார்த்து எழுதி மார்க் வாங்கி தேர்ச்சி பெறுவது தேவனுடைய பார்வையில் தவறு என்பது பலருக்கும் தெரியும்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!