இறந்த சாமுவேலின் ஆவி திரும்ப வந்ததா?

0 1 min 4 mths

சபைகளுக்கு அசுத்தாவி பிடித்தவர்கள் வருவதும், அவர்கள் விடுதலை பெறுவதையும் பார்த்திருப்போம். பிசாசு பிடித்த நபர்களிடம் ஊழியர்கள் கேட்கும் போது, பெரும்பாலும் இறந்த யாராவது பெயர்களை தான் கூறுகின்றன.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!