அசுத்தாவி பிடித்தவர்கள் இப்படியும் செய்யலாம்

0 1 min 4 mths

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிகவும் நெருங்கிவிட்ட காலத்தில் வசிக்கும் நமக்கு, பிசாசின் தந்திரங்கள் குறித்த அறிவு மிகவும் அவசியமாக உள்ளது. ஏனெனில் இந்த காலத்தில் எதிரே இருப்பவர் எந்த மாதிரியான ஆவியை கொண்டிருப்பவர் என்று நம்மால் நிதானிக்க கூட முடியாத வகையில், பிசாசு மிகவும் தந்திரமாக செயல்பட்டு வருகிறான்.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!