
நண்பரின் பொறுமையில் இரட்சிக்கப்பட்டேன்
வேலூரை சேர்ந்த சாம் என்ற சகோதரன் கூறுகிறார்… பாரம்பரிய பக்தி நிறைந்த குடும்பத்தை சேர்ந்தவன் நான். புகைப் பிடிப்பது, மது அருந்துவது உட்பட எல்லா கெட்ட பழக்கங்களும் எனக்கு இருந்தது. ஆனால் தெய்வங்களின் மீது தீவிர பக்தியுள்ளவனாகவும் இருந்தேன்.
அனுபவ சாட்சி