நம் ஆபத்துக்களில் பாதுகாக்கும் தேவன் – சாட்சி

0 1 min 5 mths

அரக்கோணத்தை சேர்ந்த ஒரு சகோதரி கூறுகிறார்… இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பெற்றோருக்கு மகளாக பிறந்த எனக்கு, மருத்துவம் படிக்க தேவன் உதவி செய்தார். மேலும் நம் நாட்டிலேயே சிறந்த பெயரை பெற்ற ஒரு பெரிய மருத்துவமனையில் எனக்கு வேலை கிடைக்க தேவன் இரக்கம் பாராட்டினார்.

அனுபவ சாட்சி