குழந்தைகளின் ஆவிக்குரிய நிலை எப்படியிருக்கு?

0 1 min 10 mths

நவீன காலத்தில் குழந்தைகளின் வளர்ச்சி வியப்பை அளிக்கிறது. கல்வி, அறிவாற்றல், அவர்களின் பேச்சு திறமை, செயல்பாடு என எல்லாவற்றிலும் அந்த வளர்ச்சியை காண முடிகிறது. ஆனால், ஆவிக்குரிய வாழ்க்கையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே நிலையில் தான் இன்றும் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!